தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
ஓராயிரம் காதல்
உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் ... ஓராயிரம் காதல் அர்த்தங்களை சொல்லும் ... உன்னவளுக்கு !…
கடலுக்குள் கல்லை எறிதலைப் போல்
காயப்படுத்துதல்கடலுக்குள்கல்லை எறிதலைப் போல்சுலபமாக இருக்கிறதுசிலருக்கு.... கடலுக்குள்கல் செல்லும்தூரம் போலகாயங்களும்ஆழமானதுஎன்பதைஏனோ அறிவதில்லைஅவர்கள்.....
கவிதைக்கு இலக்கணம்
கவிதைக்கு இலக்கணம்யாப்பிலக்கணம்....அழகிற்கும் இலக்கணமுண்டுசாமுத்திரிகா லட்சணம்அது உருக்கொண்டு பெண்ணாய்என்முன்னே .....என்னவளாய் காண்கின்றேன் நான்காதல் உச்சத்தில் என் மனம்
சூழ்நிலைகள் மாறும் போது
சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது
விடியும் என்ற எண்ணத்தில்
விடியும் என்றஎண்ணத்தில்உறங்க செல்லும் நீமுடியும் என்றஎண்ணத்தோடுஎழுந்திருஅனைத்தும்சாதிக்கலாம்.....!!!இனிய இரவாகட்டும்..!!!!
குயில் ராகம்
குங்குமத்தில் கரைத்தவளேகுயில் ராகம் இசைப்பவளேஅங்கங்கள் ஜொலிக்கின்றஅழகு மயில் பூங்கனவே கொங்கை மறைத்துவைத்துகொட்டுகிறாய் தேனருவிபொங்கு மழை பொழிகின்றபூவனமாய்…
நலமாக
ஒவ்வொரு நாளும்புதியதாய் மலர்வதுபூக்கள் மட்டுமல்லநம் மனங்களும் தான்நல் எண்ணம் விதைப்போம்நலமாக மகிழ்வாக வாழ்வோம்
வாய்ப்பை
எப்போதாவதுகிடைப்பது வாய்ப்புஅது எப்போதும்கிடைப்பது வியப்புவாய்ப்பை வியப்பாய்மாற்றலாம் விவேகமிருந்தால்
கடலும் கை கொடுக்கும்
மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும்
உன் பார்வை
பூகம்பமா நீ? உன் பார்வை இடிபாடுகளில் சிக்க வைக்குறாயே.. சுனாமியா நீ? உன் எண்ண அலைகளில்…
புதிராகவே இரு
உன்னைபுரிந்தவர்களுக்கு நல்லபதிலாக இரு....!உன்னைபுரியாதவர்களுக்குபுதிராகவே இரு...!இனிய காலை....!!!
வரலாறு
வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது
பலசாலியாகிறான்
அறிவுரையினால்புரிந்து கொள்பவரை விடஅனுபவத்திலிருந்துதெரிந்து கொள்பவரேஅறிவாலும் மனதாலும்பலசாலியாகிறான்.
வெற்றி பயணத்தை
தோற்றுப் போய்விட்டோமோஎன உடைந்து போய்நிற்பதை விட..தோல்விதானே என்றுஉறுதியுடன் திறம்படதளராத நம்பிக்கையோடுஎழுந்து ஓரடி வையுங்கள்..! அடுத்த அடி…
எட்டாத உயரத்தில்
எட்டாத உயரத்தில்இருப்பதால்தான் என்னவோஎப்பொழுதும் ரசிக்கப்படுகிறது...!(நிலா)
பெரிய வெற்றி.
வெற்றிபெறும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும்நம்பிக்கையுடனும்வாழும் நேரமேநாம் பெறும்பெரிய வெற்றி...
நீ நீயாகவே இரு
மற்றவர்களைப்பார்த்து பார்த்துநீ அவர்களைப்போல் வாழ்ந்தால்உன்னைப் போல்யார் வாழ்வதுஆகவே நீநீயாகவே இரு...!
பயன்படுத்தாதீர்கள்
பொருட்களை பயன்படுத்துங்கள்நேசிக்காதீர்கள்....மனிதனை நேசியுங்கள்பயன்படுத்தாதீர்கள்.
அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும்
ஆயிரம் உறவுகள்உன் மீது அன்பாகஇருந்தாலும்அன்னையின் அன்புக்கும்அவள் அரவணைப்பிற்கும்எதுவும் ஈடாகாது
அடங்கியிருக்கிறது
யாரை பின்பற்றுகிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது போய் சேரும் இடம்..!
அன்பு தெய்வம்
உயிருக்குள் அடைக்காத்துஉதிரத்தை பாலாக்கிபாசத்தில் தாலாட்டிபல இரவுகள்தூக்கத்தை தொலைத்துநமக்காகவேவாழும் அன்புதெய்வம் அன்னை
ஆயிரம் விடுமுறை
ஆயிரம் விடுமுறைவந்தாலும் அவள்அலுவலகத்திற்கு மட்டும்விடுமுறையில்லைஅம்மா சமயலறை
மனதில் சுமப்போம்
காலம் முழுவதும்உன்னை வயிற்றிலும்மடியிலும் தோளிலும்மார்பிலும் சுமப்பவள்தாய்மட்டுமேஅவளை என்றும்மனதில் சுமப்போம்
இளமை என்னும் தோட்டத்தில்
இளமை என்னும் தோட்டத்தில் இன்று பூத்த பூவாய் நீ..இளமை காலமோ?கல்லூரி காலமோ?கனாக்கள் வந்து கதைகள் பேசும்..கண்களும்…
உன் மடியில் உறங்கிய நாட்கள்
அம்மா நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான்…
உண்மையான அன்பு
நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு