தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

காற்றோடு உளறாதே

காற்றோடு உளறாதேகாதோரம் இசைக்கிறதுஉன் காதல் மொழி
0

காதல் தீயும்

பற்றி கொண்டகரப்பிடிக்குள்பத்தி கொல்(ள்)கிறதுகாதல் தீயும் அனலாய்
0

தொலைத்து விட்டேன்

உன் பக்கங்களைவாசித்துஎன் பக்கங்களைதொலைத்துவிட்டேன்நான் நீயாகி
0

ஒரு கவிதை

சட்டென்றுஒரு கவிதைகன்ன ஏட்டில்ரசிப்பதா ருசிப்பதாமெய்மறந்து நான்
0

அலட்சியம்

கடந்தகால அலட்சியம்நிகழ்கால நீர்துளிஎதிர்கால ஏக்கத்துளி
0

பொய்யான உலகில்

பொய்யான உலகில்நானும் ஒருஏமாளி ஆகிவிட்டேன்அன்பு என்றஒரு வார்த்தையில்
0

மரியாதை

அன்று வயதைப் பார்த்துவந்த மரியாதைஇன்று வசதியை பார்த்துமட்டுமே வருகிறது
0

இன்பம்

எல்லாம்எனதாகவேண்டும்என்பதை விடஎனதானது எல்லாம்நிலையானதாக வேண்டும்என்று வாழ்வதே இன்பம்
0

முட்டாள்தனமே

பிறருக்காகஇரக்கப்படுவதில் தவறில்லைஆனால் நாம் ஆடாய்இருக்கும் பட்சத்தில்ஓநாய்க்காக வருந்துவதுஎன்பது முட்டாள்தனமே
1

தன்னிலை மாறாமல்

இகழ்ச்சியை கண்டுமனம் தளராமல்புகழ்ச்சியை கண்டுமனம் மயங்காமல்எந்நிலையிலும்தன்னிலை மாறாமல்இருப்பதே சிறப்பு
0

சிறந்த பக்குவம்

சிறந்த பக்குவம் என்பதுசொல்வதற்கு நம்மிடையேபதில்கள் நிறைய இருந்தும்புரிதல் இல்லாதவர்கள்முன் மௌனத்தைதேர்ந்தெடுப்பது ஆகும்
0

காயத்தின் முடிவிலே

மாற்றங்கள் யாவும்காயத்தின் முடிவிலேதொடக்கம் பெறுகின்றது
0

ரசிக்க மறக்கிறோம்

ரசிப்பதை எல்லாம்அடைய நினைக்கிறோம்அடைந்ததை எல்லாம்ரசிக்க மறக்கிறோம்
1

திறமையின் சிறப்பு

சாதிக்க முடியாதஇலக்கைவாழ்க்கை கொடுக்கும்போதுஅழிக்கவே முடியாததடயத்தைஅந்த வாழ்க்கையில்பதியவைத்துவிட்டுசெல்வது தான்திறமையின் சிறப்பு
0

உரிமைகள் ஊமையாகின்ற போது

உரிமைகள்ஊமையாகின்ற போதுஉறவுகள்உணர்வுகளற்று போகிறது
0

அறுவடை செய்

அடுத்த நொடிமறைத்து வைத்திருக்கும்ஆச்சரியங்களேஇந்த வாழ்க்கைஎந்த நிமிடமும்முடிந்து போகும்அது வரைஅன்பை விதைத்துஅறுவடை செய்
0

வினாவாகவும் விடையாகவும்

என் வாழ்க்கையில்புரியா வினாக்களுக்கும்புரிந்த வினாக்களுக்கும்மத்தியில்வினாவாகவும்விடையாகவும் நான்
0

மனதில் நினைத்து

ஏதோ ஒரு விஷயத்தைமனதில் நினைத்து ஏங்கிமற்ற எல்லா விஷயங்களையும்இழந்து விடுகிறோம்
0

பலம்

ஆறுதல் ஏதுமின்றிஅழுது முடித்த பின்புவரும் நம்பிக்கைக்குபலம் சற்று அதிகம் தான்
0

தேடி அலையும் மனதிற்கு

இந்த உலகில்எதை எதையோதேடி அலையும்மனதிற்குஇறுதியில் தேவைப்படுவதுஅமைதி மட்டுமே
0

வன்மம் இல்லாமல்

யாருக்கு எப்போதுஎன்ன நடக்கும்என்றே தெரியாதுஇருக்கும் வரைவன்மம் இல்லாமல்அன்பை மட்டுமேவிதைப்போம்
0

தொலைக்கிறார்கள்

தேடும் போதெல்லாம்நாம் கிடைக்கிறோம்என்பதால்ஏனோநம்மை அடிக்கடிதொலைக்கிறார்கள்
0

அழகு

இல்லாததை மட்டும்அழகு என்று நினைத்துகொண்டிருந்தால்இருப்பது எதுவும்அழகாய் தெரிவதில்லை
0

அன்பு என்பது பொது

அன்பு என்பது பொதுநீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்கிடைக்கவில்லை என்பதால்அன்பிற்கு ஏன்இந்த அனாதை பட்டம்
1

இறைவனிடம் தஞ்சமடைகிறது மனம்

நம்பிக்கைஇழக்கும் போதுஇறைவனிடம்தஞ்சமடைகிறது மனம்
0

ஆபத்துகள் குறையும்

விருப்பத்தை குறைத்துகொள்ளுங்கள்விளைவுகள் குறையும்ஆசையை குறைத்துகொள்ளுங்கள்ஆபத்துகள் குறையும்
0

ஒரு நல்ல கதை

அந்தந்த நேரங்களில்அனைவரும்ஏற்கும்படியானஒரு நல்ல கதைசொல்லத் தெரிந்தால்நானும் நல்லவள்தான் போல
0

மனநிறைவோடு

வந்ததை வரவில் வைத்துசென்றதை செலவில் வைத்துஇருப்பதை கொண்டுமனநிறைவோடுஇன்பமாக வாழ்வோம்
0

அவமானம்

நிராகரிப்பு எவ்வளவுபெரிய வலிஅவமானம் என்பதுஅடுத்தவர்கள்நம்மை நிராகரிக்கும்போது தான் புரிய வரும்
0

பயமின்றி வாழ்க்கையை வாழ

எத்தனை உறவுகள்நம்மை சுற்றி இருந்தாலும்அத்தனையும் மனதுக்குபலம் சேர்ப்பதில்லைபயமின்றிவாழ்க்கையை வாழயாரோ ஒருவரின் ஆறுதலும்துணையுமே தேவைப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்