தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 14 of 24
அடியே நீ போட்ட கோலத்திலே
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான் நிச்சயம் கோமாதான்!! 0
November 7, 2021
காதல் என்ற ஒன்று மட்டுமே
காதல் என்ற ஒன்று மட்டுமே போதும் நமக்கு நடுவில், வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த ராதை….. 0
சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி
உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்…. சற்றுநேரம் உன் அருகில் எனை இருக்க விடுவாயா உயிரே… 0
November 5, 2021
மௌனித்திருக்கும் புல்லாங்குழல்
மௌனித்திருக்கும் புல்லாங்குழல் நீ எப்போது இசைப்பாயென்று உன்னையேச் சுற்றி வருகிறது என் சுவாசக்காற்று….. 0
விழுவதற்கு உன் கால்கள்
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும். 1
எல்லா உறவுகளும் கண்ணாடி போல
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து விட்டால் பல முகம்! 0
November 3, 2021
காதலில் கவிதை வரும்
காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள் 0
என்னிடம் இருப்பதோ சிறு இதயம்
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா… 0
மனதிற்கு பிடித்தவர்களால்
மனதிற்கு பிடித்தவர்களால் ஆரம்பத்தில் கிடைக்கும் அன்பு இறுதிவரை கிடைத்தால் அது வரம்… ஆரம்பத்தில் கிடைக்கும் வெறுப்பு இறுதி வரை தொடர்ந்தால் அது சாபம்…. 0
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம்
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் தான்; மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக காயப்படுத்துவார்கள்…! 0
எண்ணங்களை சிறப்பானதாக மாற்றுவதன் மூலம்
எண்ணங்களை சிறப்பானதாக மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முடியும்…!! 0
November 1, 2021
உன்னைத் தேடியே எனைத் தொலைந்து
உன்னைத் தேடியே எனைத் தொலைந்து சென்றாலும் உன்னை காணவே தொடரும் என் பயணம் . ஓ முடிவில்லை …. 0
உன் புன்னகையை விரும்புவோருக்காக
உன் கண்ணீரை நேசிப்பவர்களுக்கு மத்தியில்…. உன் புன்னகையை விரும்புவோருக்காக சிரிப்பதை நிறுத்தாதே…… 0
தேவைப்படும் உறவாகவும் சிலருக்கு
தேடப்படும் ) உறவாக சிலருக்கு…. தேவைப்படும் உறவாகவும் சிலருக்கு….. தேவைப் பட்ட உறவாகவும் ஒரு சிலருக்கு…. தேவைப்படுவார்கள் என்பதற்காக சிலபேருக்கு நாம்… 0
நான் பயணித்த அதே பாதையில்
என்னை பற்றியும் என் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்; நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில். 0
கை கால் முளைத்த அதிர்ஷ்டமா
அன்பே ! நீ என்ன கை கால் முளைத்த அதிர்ஷ்டமா! கண்களுக்குள் சொர்க்கம் வைத்திருக்கும் அதிசயமா!! 0
நீ கொடுக்கும் முத்தங்கள்
நீ கொடுக்கும் முத்தங்கள் அத்தனையும் உனக்கே ‘நான் திருப்பிக் கொடுக்க வேண்டும், நெற்றி முத்தங்களாக….. 0
October 31, 2021
உன் வழிகளில் நீ உண்மையாய் இரு
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாய் இரு! 0
October 28, 2021
சிறகில்லா தேவதையே
சிறகில்லா தேவதையே என்னை சிறைப்பிடித்த தாரகையே..!! என் கற்பனையின் காதல் சிலையே..!! என்னாலும் நினைப்பேன் உன்னையே…! 0
October 27, 2021
அன்பு மிகுந்தவர் பேசும் மொழியும்
அன்பு மிகுந்தவர் பேசும் மொழியும் மௌனம்.. அறிவு மிகுந்தவர் போகும் வழியும் மௌனம்.. பேசுவது ஒரு திறமை என்றால் பேசாமல் இருப்பது அதைவிட பெரிய திறமை..! 0
October 24, 2021
எட்டிப் பார்க்கிறது என் காதல்
பெண்ணே! நீ போட்டுக் கொள்ளும் வெட்கத் தாழ்ப்பாளை திறந்து – கொண்டு எட்டிப் பார்க்கிறது என் காதல்!! 0
அணைப்பில் இருக்கும் நேரங்களில்
அவனது அணைப்பில் இருக்கும்நேரங்களில் என் இதயம் மட்டும் என்பேச்சைக் கேட்பதே இல்லை…. 0
உன் இதழைப் பார்த்தால்
அன்பே ! உன் கண்ணைப் பார்த்தால் கவிதை வருகிறது! / உன் இதழைப் பார்த்தால் ‘கடிக்க ஆசை வருகிறது!! 0
October 19, 2021
பேசுவது பொன் மொழிகளா
பெண்ணே நீ வைத்திருப்பது மயக்கும் விழிகளா? நீ வாய் திறந்து பேசுவது பொன் மொழிகளா ? 0
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்…. நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்…. ” ஆனால், வேஷத்தை கொண்டு ஒரு நாளும் பயணிக்க முடியாது..! 0
சந்தோஷமாக இருக்கும்போது
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிகிறது..துக்கமாக இருக்கும்போது பாடலின் வான் புரிகிறது..! 0
Page 14 of 24