உன் கருணை இறைப்பெருங்கருணை
நீயின்றி அமையாதென் உலகு உன் நிழலின்றி உறங்காது என் இரவு; வான் நின்று ஓளியூட்டும் நிலா போல் தான் நின்று உயிரூட்டும் தகையே.. நீ என்றும் அமுதிற்கும் அமுதே.. தாயே.. உன் கருணை இறைப்பெருங்கருணை!… Read More »உன் கருணை இறைப்பெருங்கருணை