கவிதைகளில் விழுந்து கிடக்க
தமிழ் வார்த்தைகளுக்குள் பெரும் யுத்தமாம் உன்னைப் பற்றி எழுதப் போகும் கவிதைகளில் விழுந்து கிடக்க. 0
தமிழ் வார்த்தைகளுக்குள் பெரும் யுத்தமாம் உன்னைப் பற்றி எழுதப் போகும் கவிதைகளில் விழுந்து கிடக்க. 0
யாருக்கலாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை 2
மலர்ந்த பூக்கள் வாசம் வீச மறந்து சுவாசித்துக் கொண்டிருக்கின்றன … என்னவள் சூடிக்கொண்ட பிறகு ! 0