அப்பாவின் வண்டியில் முன்
அப்பாவின் வண்டியில் முன் அமர்ந்து வேகமாய் முட்டவரும் காற்றோடு சண்டையிடும் மகிழ்ச்சியை எந்தப் பயணமும் தரமுடியாது 0
அப்பாவின் வண்டியில் முன் அமர்ந்து வேகமாய் முட்டவரும் காற்றோடு சண்டையிடும் மகிழ்ச்சியை எந்தப் பயணமும் தரமுடியாது 0
என் கரம் பிடித்து நடக்கையில் அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை…. இப்போது அவர் கரம் பிடித்து நடக்கையில் அளவில்லா மகிழ்ச்சியில் நான் “””” 0
அப்பாவுக்காக என்ன? சொல்லி அழுவேன்.கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை.நீ கண் மூடிய செய்தி காதில் விழுந்தும் கல்லாய் நிற்கிறேன்.பணம் தேடி பயணம் பட்டேன்.வழியிலே உன் பாசம் அதை தவறவிட்டேன்.மார்போடு அனைத்த உன்னை மறந்த படி அயல்… Read More »கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை
தோள் மீது சுமக்கையில் அன்னையின் பாசம்: துவண்டு விழுகையில் துணைநிற்கையில் நண்பனின் பாசம்: விரல் பிடித்து நடை பழகி உலகையும் அறிய வைத்ததில் ஆசானின் அறிவு : தன் குழந்தையின் சிரிப்பிற்காக உலகையே வாங்கும்… Read More »தோள் மீது சுமக்கையில்
உன் ஒருதுளி வியர்யால் நான் உருவாகி நிற்கின்றேன் இன்று நீ என்னை காணாமல் ஏன் தந்தையே……… உன் பிரிவின் வருமை என்னை தினம் தினம் வறுத்துகிறது… 0