காதல் கவிதை

un mugam - kadhal kavithai image

ஒரு வெட்கம்

இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்! 1

thalai kanam - best love failure image

பலர் பேசாமலே

யார் முதலில் பேசுவது என்றதலைகனத்திலே.பலர் பேசாமலே பிரிந்துவிடுகின்றனர்…!! 0

pasathuku mathipu ilai - love feeling image

இந்த மாயமான உலகில்

வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை. கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!! 0

ninaivugal - best love image

சில நினைவுகள்

நினைத்து நினைத்துசிரிக்க வைக்கிறதுமனதிற்கு பிடித்தவர்களின்சில நினைவுகள் 0

nee en kai korkum pothalam - best love image for dp

கைகள் கோர்த்து

நீ என்கைகள் கோர்த்துநடக்கும் பொழுதெல்லாம்ஒரு ஜென்மம் வாழ்ந்தஇன்பம் கிடைக்கிறது எனக்கு! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்