வேதனையின் வெளிப்பாடு
கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்… ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று ….! 2
கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்… ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று ….! 2
எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை. வழி தவறிப் போகும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது…! 2
வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல அர்த்தமற்றதுமல்ல .. வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான்… 2