புன்னகையான காலை வணக்கம்
தாய் நம்மைப் பெற்றெடுத்தாலும், தாய் மண்ணுக்குத்தான் இறுதியில் நமது உடல் சொந்தமாகிறது. மனிதனாக பிறந்து மண்ணாக வாழாமல், பொன்னாக(நல்வழியில்) புன்னகையுடன் வாழ்வோம். புன்னகையான காலை வணக்கத்துடன் உங்கள் நண்பன் 0

குயில்பாட்டுடன் மழைத்தூவும் காலை நேரம்… போர்த்திய போர்வையின் இதமான கதகதப்பில் நான்… துயிலெழ மனமில்லை அதற்கு அவசியமுமில்லை….. ஞாயிறு விடுமுறை…..எனபதால்…. மீண்டும் துயில்செல்லுமுன் அனைவருக்குமொரு காலை வணக்கம் மட்டும் சொல்லிச் செல்கிறேன்.. 0
நல்ல நாள் சந்தோஷம் தரும் கெட்ட நாள் அனுபவம் தரும் மோசமான நாள் பாடம் கற்று தரும் ஆதலால் எல்லா நாளும் இனியநாளே இனிய காலை வணக்கம் 0
ஒவ்வொரு விடியலும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ நோக்கியே நகர்கின்றன!! இனிய காலை வணக்கம். 0
கற்களை கொண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை கடவுளால் படைக்கப்பட்ட சக மனிதனுக்கு கொடுப்பதில்லை. 0
தனக்கு பிடித்தவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கும் சூழலில் தான் தன் அன்பை அளவிட ஆரம்பிக்கிறார்கள் #காலை வணக்கம் 0