சோகக் கவிதைகள்

ஆறுதல் சொல்லபலர்

ஆறுதல் சொல்லபலர் இருந்தாலும் உதவி செய்திட ஒருவரும் இல்லை.. 1

யாரிடமும்வலியை பகிராதீர்கள்

யாரிடமும்வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள் நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது. 1

வளர்ச்சியைத் தடுக்க

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால்தான் முன்னுக்கு வர முடியும்.. 1

இதயத்தின் வலி

இதயத்தின் வலி இதயத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..!! 0

இழந்தவனுக்கே பிரிவின் அருமை

தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை! இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை!ஒவ்வொரு நிகழ்வாய்வாழ்க்கை..!! 3

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்