எதிர்பார்ப்பின் அளவு சிறியது
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்… கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது … 0
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்… கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது … 0
வாழ்க்கை வாழ்வதற்கு இருக்கும் வழிகளை விட, சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளே இங்கு அதிகம்..!!! 1
அடி பட்டது பட்டபடியே இருக்கட்டும்… ஆனால் மனம் இனியும் திருந்துமா என்பது தான் கேள்விக்குறி…? 1
பேசுவதை கேட்க்கவே நேரமில்லை என்றபின் அங்கு கொஞ்சினாலும் கெஞ்சினாலும் எந்த பயனுமில்லை …!! 0
தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு குப்பையை விட கேவலமானதாகி தர்கா விடுகிறது..!!! 2
எதிர் பார்க்கும் போது எதிர்பார்த்தவர்கள் பேசவில்லை என்றால் அதிகமாகவே வலிக்கிறது 1