பார்ப்பவர்களுக்கு தீயதாகவே தெரியும்
ஒருவரை பிடிக்கவில்லைஎன்றால் அவர் நல்லதேசெய்தாலும் பார்ப்பவர்களுக்குதீயதாகவே தெரியும். 0
ஒருவரை பிடிக்கவில்லைஎன்றால் அவர் நல்லதேசெய்தாலும் பார்ப்பவர்களுக்குதீயதாகவே தெரியும். 0
பிரிவின் கனலின் மென்மையில்நம் காதல், பட்ட மரமாகிய பிறகும்,உன் நினைவு புன்னகைத் தளிராகஉயிர் பெறுகிறது…!! 0
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை..!! கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை..!! இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது..!! நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது..!!… Read More »கண்களிலே தூவி விட்டாய்
உன்னோடுசேர முடியாதுஎன தெரிந்தும் கூடமனதுஉன்னை நேசிப்பதைதவிர்க்கமுடியவில்லை 0
சோகம் என்பதுகண்ணீரில்மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின்பொய்யான சிரிப்பிலும்மறைந்திருக்கும்..! 0
அருகிலேயே இருப்பதால்அன்பு அதிகரிப்பதில்லை……நான் தொலைவில் இருப்பதால்அந்த அன்பு ஒருபோதும் குறைவதில்லை…. 0