விலகி நிற்கிறேன் விட்டுச் செல்லவில்லை
விலகி நிற்கிறேன் விட்டுச் செல்லவில்லை …. நினைக்க மறக்கிறேன் மறக்க நினைக்கவில்லை.. எழுநூறு கோடி மக்களில் என் மனம் பறிபோனது மாமா உன்னிடம் தான். 0
விலகி நிற்கிறேன் விட்டுச் செல்லவில்லை …. நினைக்க மறக்கிறேன் மறக்க நினைக்கவில்லை.. எழுநூறு கோடி மக்களில் என் மனம் பறிபோனது மாமா உன்னிடம் தான். 0
என்றும் நீங்கள் நீங்களாக இருங்கள்.. விரும்பினால் படிகட்டும்… வெறுத்தால் விலகட்டும்..! 0
தோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்; பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்; இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 0
ஆயிரம் உறவுகள் என்னிடையே அருகில் எ சேர்ந்திருக்க ஏனோ ….? தனிமையில் தவித்து இருப்பதாய் மணம் நோகுது….? 0
சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.. அதை வலியாக ஏற்றுக் கொள்வதும் வலிமையாக மாற்றிக் கொள்வதும் நம் எண்ண ஓட்டங்களே. 0