சோகக் கவிதைகள்

thulaintha idam thedathey - love feeling image

தொலைத்த இடத்தில் தேடுங்கள்

நீங்கள் இழந்தது பொருளானால் தொலைத்த இடத்தில் தேடுங்கள். நீங்கள் இழந்தது ‘நிம்மதியானால் தொலைத்த இடத்தில் தேடாதீர்கள். 0

poiyana uravu - love feel image in tamil

ஒரு துளி அன்பை காட்டி

ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி பல துளி கண்ணீரை சிந்த வைத்து விட்டு சென்று விடுகின்ற னர்… பொய்யான சில உறவுகள்… 0

valiyodu - love failyure whatsapp imag

வலியோடு வாழ பழகிய

வலியோடுவாழ பழகிய பிறகுதான்வாழ்க்கைனா என்னன்னுபுரிய ஆரம்பிக்குது..! 0

unmaiyana anbu veruka padukirathu

போலியான அன்பு

இந்த காலத்தில் வெறுக்கப்படுகிறதுபோலியான அன்பு வரவேற்க்கப்படுகிறது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்