உயிர் இல்லாத ஒன்று நம்மை ஆள்கிறது
உயிர் இல்லாத ஒன்று நம்மைஆள்கிறது….உருவம் இல்லாத ஒன்று நம்மைஅடிமை செய்கிறது…பணம் , அன்பு! 0
உயிர் இல்லாத ஒன்று நம்மைஆள்கிறது….உருவம் இல்லாத ஒன்று நம்மைஅடிமை செய்கிறது…பணம் , அன்பு! 0
சரித்திரம்ஒரு முறை உன் பெயரை சொல்லவேண்டும் என்றால் நீ பல முறைஎன்னிடம் வர வேண்டும்….இப்படிக்கு – முயற்சி 0
உன்னிடம் என்ன இருக்கிறதோஅதற்கு நன்றியுடன் இரு..ஏனெனில் இங்கு பலர் எதுவுமேஇல்லாமல் வாழ்க்கையைகழிக்கிறார்கள். 0
விரும்பியவர்களிடம் விளக்கங்கள்கேட்காதீர்விரும்பாதவர்களிடம் விளக்கங்கள்கொடுக்காதீர் 0
வாழ்க்கையில்சோகங்கள் வரலாம் தான்ஆனால்சோகங்களேவாழ்க்கையாகி விட கூடாது 0