சோகக் கவிதைகள்

anupavam - best feeling kavithai

மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள்

வார்த்தைகள் நம்முடையதுஎன்பதற்காக மனதில்தோன்றுவதை எல்லாம்பேசாதீர்கள்..!!சிலர் புரிந்து கொள்வார்கள்.!!சிலர் பிரிந்து செல்வார்கள்.!!அனுபவம் 0

anbu verupu - best valgai kavithai image

அன்பு வெறுப்பு பசியாகக் கூட இருக்கலாம்

நம் தேவைக்கு அதிகமாகஇருப்பது எதுவோஅது தான் விஷம்.அது அதிகாரமாக இருக்கலாம்,இல்லை செல்வமாக கூடஇருக்கலாம்,ஏன் அன்பு, வெறுப்பு,பசியாகக் கூட இருக்கலாம்….. 0

inbam thubam - best valgai thathuva image

துன்பம் துயரம் கண்ணீர்

துன்பம், துயரம், கண்ணீர்,இல்லாமல் வாழ்க்கையை கடப்பதுசாத்தியமே இல்லை.ஒளிரும் வாழ்க்கையை வாழஇருளை கடந்தே ஆகவேண்டும்! 0

unmaiyaana anbbu- best love quotes

நம்மோடு கூட இருந்தவர்கள்

நாம் சிரிக்கும் போதுநம்மோடு கூட இருந்தவர்கள்அழும் போதும்கூடவே இருந்தால் அதுவேஉண்மையான அன்பு 0

un pathangal - best love image

பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின்

பாதங்கள்மண்ணிலேபடியாதிருப்பின்சுவடுகள் எங்ஙனம்உன்பெயர் சொல்லிடும்;படிகளின் உயரம்குறையாது என்றுமேபயணிக்காதிருப்பின்பக்கமும் தூரமே;எடுத்து நீவைத்திடு ஓரடிஉன் எதிரியும்அஞ்சுவான் ஒரு நொடி! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்