முதல் காதலை
முதல் காதலைஅவ்வளவு எளிதில்யாராலும் மறந்து விடமுடியாது !!! 0
எங்கோஉதிர்ந்துகாற்றோடு பறந்துவண்ணம் தொலைந்தபெரும்சோகம் ஒன்றை..எனக்குள்மௌனமாய் தீட்டிவிட்டுப்போகிறதொருஉடைந்துபோன ஓவியத் தூரிகை! 0
இந்தஅமைதியானநதிக்குள்ளேஒரு பெரும்பேரோட்டம் நிகழ்கின்றது;கரையினில் வெறும்கால்கள் நனைத்தபடிஅமர்ந்திருக்கின்றாய் நீ;அன்புக்கடல் நோக்கிஉன்னை இழுத்துச் செல்லதிராணியற்றவளாய்மௌனம் படர்ந்தேகிடக்கின்றாள் இவள்! 0
தேட விடும்அன்பை விடதேடி வரும்அன்பைநேசி…!!!அழகாக இல்லாமல்இருக்கலாம்….!!ஆனால் ஆழமானஅன்பு இருக்கும்…!!! 0