கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்
கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இங்கு யாரும் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதை…. 0
கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இங்கு யாரும் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதை…. 0
மனதிற்கு பிடித்தவர்களிடம் மட்டும் தான் மனதில் இருப்பதை எல்லாம் பேசி விட முடியும் 0
நிறைய மனிதர்களை கண்டேன் ஆனால் அவர்கள் எவரிடமும் கண்டதில்லை மனம் என்கிற மனசாட்சியை… இப்படிக்கு இறைவன் 0
ஏமாளி என்றப் பட்டம் மிக எளிதாக கொடுத்து விடுகிறார்கள் என்ன ஒன்று ஏமாந்துப்போனது பிடித்தமானவர்களிடம் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன் “பட்டத்தை 0
எங்கிருந்தோபறந்து வந்துஓர் அருகாமையில்சிறிது நேரம் அமர்ந்திருந்துபின் எங்கோபறந்து மறைந்தோடும்அந்த அழகியசின்னஞ் சிறு பறவைசில நொடிகளில்என் எண்ண ஓட்டத்தையேதலைகீழாகப்புரட்டிப் போட்டுவிட்டுப் போகின்றது! 0