இதயத்தில்
உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 0
உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 0
என் தனிமையின் நிலைமைக்கு யாரையும் என்னால் குறை கூற தோன்றவில்லை நானே சேரி இல்லாதபோது அடுத்தவரை குறை கூறி என்ன பயன்? 0
பொய்யான உறவுகளிடம் அன்பு செலுத்திய என் மனம் உண்மையாகவே என் மீது அன்பு செலுத்துபவர்களிடம் கூட மனம் நம்ப மறுக்கிறது இதுவும் வேசமாக இருக்குமோ என்று… 0
உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும் இது நிலைக்குமா என்றும் நீடிக்குமா என்ற எண்ணத்தில் அன்பை கூட முழுமையாக அனுபவிக்காமல் வாழ்கிறோம். 0
அவளுக்கு நானே துணை என்று நினைத்திருந்தேன் பின்பு தான் எனக்கு தெரிந்தது தனிமைக்கு துணையாக என்னை விட்டு சென்று விட்டாள் என்னவள். 0