சோகக் கவிதைகள்

amaithi - best sad image

மறைக்க துடிக்கும் மேகங்கள்

சில்லென்ற குளிர் காற்றின் தூறலால் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும் மேகங்கள் அமைதியான அந்த நாடு இரவிலும் இனிய இசையாய் ஒலிக்கிறது பறவைகளின் சப்தமிடும் ரீங்காரங்கள் இவற்றின் இடையே… Read More »மறைக்க துடிக்கும் மேகங்கள்

thanimaiudan - best sad quotes

இனிமையான நினைவுகளும்

மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் நீ இன்றி போனாலும் என் தனிமையுடன் நான் கழிக்கும் ஒரே பொழுது போக்கு. 0

thanimai - best sad image

என் தலைவிதியா

உன்னையும் என்னையும் சேர விடாமல் தடுப்பது உன் தலைக்கனமா? இல்லை என் தலைவிதியா? என்பது தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் உன்னால் எனக்கு கடைசியில் பரிசாக மிஞ்சுவது இந்த தனிமை மட்டுமே. 0

uravugal - sirantha sad image

ஏமாந்த மனதுக்கு

நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் கிடந்தாலும் விரும்பிய உறவை நம்பி ஏமாந்த மனதுக்கு தீர்வு என்பது தனிமை மட்டுமே. 0

pasam - sad image whatsapp status

எதிர்பார்ப்பது

பல கோடி மக்களுடன் உரையாடினாலும் இந்த நெஞ்சம் என்ற ஒன்று என்னமோ எதிர்பார்ப்பது சில பாசமான நேசங்களிடம் தான். 0

thevaigal - sirantha sad image

கிடைக்கும் உறவுகள்

தேவைகள் தேவைப்படும்போது கிடைக்கும் உறவுகள் என்றுமே நிலையானதும் இல்லை அவைகள் நிலைப்பதும் கிடையாது. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்