திறமை இருக்கிறது
தனக்குதிறமை இருக்கிறதுஎன்பதை ஆணவத்தால்வெளிப்படுத்துவதை விடஆசானாய் இருந்துவெளிப்படுத்த முயல்வதேஆகச் சிறந்தது 0
தனக்குதிறமை இருக்கிறதுஎன்பதை ஆணவத்தால்வெளிப்படுத்துவதை விடஆசானாய் இருந்துவெளிப்படுத்த முயல்வதேஆகச் சிறந்தது 0
நேரத்தை குறைக்க முடியாதுபாரத்தை மறைக்க முடியாதுநேரம் நகர நகரபாரமும் நகர்ந்தே தீரும்காத்திரு 0
இஷ்டப்பட தெரிந்த உனக்குகஷ்டப்பட ஏன் தெரியவில்லைகஷ்டத்தை இஷ்டப்பட்டுஒத்துக்கொள்ள முற்படு 0
நம்மை பற்றிஒவ்வொருவருக்கும் தனியானபார்வை உண்டுஆதலால் பிறரிடம்நமது பிம்பத்தைஅழகாக்கிக்காட்டசிரமப்பட தேவையில்லை 0
இரக்கப்படுபவன்ஏமாந்து போகலாம்ஆனால்தாழ்ந்து போவதில்லைஏமாற்றுபவர்கள்வெற்றி பெறலாம்ஆனால்கடைசிவரை சாதிக்க போவதில்லை 0