அதிகமான நண்பர்களை கொண்டிருப்பது
அதிகமான நண்பர்களை கொண்டிருப்பது முக்கியமானது அல்ல… உண்மையான நண்பர்களை கொண்டிருப்பதே முக்கியமானது…!! 0
அதிகமான நண்பர்களை கொண்டிருப்பது முக்கியமானது அல்ல… உண்மையான நண்பர்களை கொண்டிருப்பதே முக்கியமானது…!! 0
நூறு நண்பர்களை தேடுவதைவிட நூறு ஆண்டுகள் நிலைத்துநிற்கும் ஒரு நண்பனை தேடு..உன்னை உச்சத்தில் நிற்கவைக்கும் அந்த நட்பு..!! 1
நூறு நண்பர்களை தேடுவதை விட, நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு…. உன்னை உச்சத்தில் வைக்கும் அந்த நட்பு…! 0
பால் மட்டும்சுத்தமாக இருந்தால் போதாது.பாத்திரமும்சுத்தமாக இருக்க வேண்டும்.இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது…அதேபோல் தான்.நாம் மட்டும் நல்லவராக இருந்தால்போதாது….நம் சேர்க்கையும் சரியாக இருக்கவேண்டும்…. 1
மிச்சம் இருக்கும்குளிர்பானத்திற்காகசண்டையிட்டு வெல்கின்றாய்;சிந்திவிழும்கண்ணீரைத் துடைத்திடஉன்னையே தருகின்றாய்!தடுக்கி விழும்போதுகிண்டல் செய்கின்றாய்தடுமாறி விழும்பொழுதுதோள்கொடுத்துத் தூக்குகின்றாய்! 0
இங்கு வறுமையும் நிரந்தரமல்லவசதியும் நிரந்தரமல்ல பழகும் பழக்கம் மட்டுமேநிரந்தரமானது 0