நம் கனவுகள் பிரகாசிக்க
நம் கனவுகள் பிரகாசிக்க….. தன் கனவுகளை எரித்தவள்- தாய் 0
அம்மா மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி படஅல்ல என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக 0
தன்னை விதையாய் விதைத்த என்னை கண்ணாய் பார்த்து கடவுளாய் காத்து கண்ணீரை மறைத்து கஷ்டத்தை நினைத்து கவலையை மறந்து காரணத்தை அரிந்து என்னை வளர்த்தாள் என் தாய் 0