உன்னை சுற்றி
0
வெள்ளியின்பொன்னானவிடியல்பூவாக மலர்ந்துவிட்டது..வெளிச்சகிரணங்களைபூமியின்வாசலில்வீசியெறிந்துவிட்டுவான வீதிகளில்ஓடிக்கொண்டிருந்ததுசூரியன்… செய்தித்தாள்களைவீசியெறிந்துவிட்டு செல்லும்சிறுவனை போல்.. இனியகாலை பொழுது அமைதியும்இறைவனின் அருளும்அருட்கொடைகளும்எல்லோருக்கும்கிடைப்பதாக… 0