கவிதைகள்

தினம் தினம் கவிதை

அவள் தந்து போன சாபம்வந்து போனதோ !!!இல்லை கண்கள் பேசும் மௌனம்என்னை கொன்று சென்றதோ உள்ளம் உருகும்உயிரும் உருகும்கண்கள் கண்டேகவிதை தோணும் பாமரனும் இதில் தேர்வான்பரமனும் தோற்று போவான்உள்ளம் பார்த்து உதித்த காதல்ஒருநாளும் தோற்காதே… Read More »தினம் தினம் கவிதை

அறியா நிலை அவளுக்கு

ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த பெண்மையை தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து ஆடை விளக்குவதுபிரசவத்தின் போதே.அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.துடிதுடிப்பாள்.#உடல்_வதைப்பாள்#தசை_கிழிப்பாள்உன்னை… Read More »அறியா நிலை அவளுக்கு

கேட்கும் குரலெல்லாம் உன் குரல்

வீதியில் யாவரும் நீயாகவே என் கண்களுக்குகேட்கும் குரலெல்லாம் உன் குரல் போலேபசி வயிற்றில் உணவில் நாட்டமில்லைஇசை இனிமை ஏனோ எட்டவில்லைநண்பரின் சேட்டைகள் ரசிக்க நாட்டமில்லைஅட்டை போலே நீயும் உன் நினைவும்என்னிலே ஒட்டிக் கொண்டே கிடக்கின்றதே“காத்துக்… Read More »கேட்கும் குரலெல்லாம் உன் குரல்

என்னை தேடிக்கொடு

உன்னுள் தொலைந்த என்னை தேடிக்கொடு … இல்லையேல் நீயும் மொத்தமாக என்னுள் கரைந்துவிடு … 0

ஓரப்பார்வையில்

அன்பே!நகம் கடித்துக்கோண்டேஓரப்பார்வையில்என்னை பார்க்காதது போல்பார்க்கின்றாயே நீ!கொள்ளை அழகு அது.ஐந்து விரல் நகத்தையும்கடிக்கின்றாய் நீ.ஆனால் அது எப்படிஐந்து தலை நாகமாய்என்னைத்தீண்டிக் கொண்டே இருக்கிறது 0

சிந்தனை எழுகிறது

ஒன்றைப் பற்றியஅடிப்படை அறிவும்தெளிவான புரிதலும்இருந்தால் மட்டுமேஅதை அடைவதற்கானஉரிமை பற்றியசிந்தனை எழுகிறது….!!!இனிய காலை…!!!! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்