காதல் கவிதை

maganin manam - magan thanthai pasam image with quotes

என்னவோ செய்கிறாய்!

பார்க்கிறாய்பார்க்க வைக்கிறாய் தவிக்கிறாய்தவிக்க வைக்கிறாய் மனதில் என்னடிமறைத்து வைக்கிறாய் மௌனம் பூசியேஒளித்து வைக்கிறாய் நீயாய்சொல்வாயா நானாய் சொல்வேனோயாரும் சொல்லாமல் காதல் வெல்வோமோ சிரிக்கிறாய்சிரிக்க வைக்கிறாய் சில நொடி கரைய வைக்கிறாய்நுரைக்கிறாய் நுரைக்க வைக்கிறாய் தரையிலே… Read More »என்னவோ செய்கிறாய்!

mounam - best boys love expression image in tamil

மௌனமொழி

உன்மவுனங்களைப் படித்துக்கொண்டேமொழிகளை மிரட்டுகிறேன்!ஆம்அள்ள அள்ளக் குறையாத கவிதைகளைஅள்ளித் தருகின்றனஅதை சொல்லச் சொல்லச் சுமையேறிமொழிகள் மிரளுகின்றனஇன்னும் இன்னும் உன் மௌனமெனும் வானத்தில்என் எண்ணமெனும் மேகங்கள் திரளுகின்றனஇனி மொழிவனக்காடுகளில் விடாத கவிமழை! 0

தேடுகிறேன் எங்கே அவள் என்று… ! – கவிதை

நீல வண்ண கண் அழகியே ! நீளமான கடற் கரையைஒத்த அலையெனகருந்கூந்தல்காரி.. ! மின்னல் வண்ண புடவைக்காரிவானமே அதன் எல்லையா.. ! வசந்தம் பாடும் குரல்க்காரிதென்றலே, உன் பாட்டுக்குஇசையா…. பனிவிழும் மலரேபலம் கொடு….உயிரே !… Read More »தேடுகிறேன் எங்கே அவள் என்று… ! – கவிதை

கையில் ஏந்தி – கவிதை

உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்.. என் இதய பையில் உன்னை வைத்து இமைகள் மூடாமல் காத்து நிற்பேன் 0

தேயாத நிலவே- கவிதை

தேயாத நிலவே தெவிட்டாத மாங்கனியேகாயாத மலரே கண்கொள்ளா பெண்ணழகேசாயாத மரம்போல என்நெஞ்சம் எந்நாளும்ஓயாமல் உன்னையே நினைத்து உருகுதடிதாயாக உன்மடியை எனக்குத் தாராயோசேயாக நினைத்து அணைக்கவே வாராயோ 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்