காதல் கவிதை

உன்னை மறக்காத இதயம் -கவிதைகள்

புது வருடம்‌ பிறகீகப்போகின்றது..இதுவரை நான்‌உன்னிடம்‌ ஆயிரம்‌ சண்டைகள்‌போட்டிருந்தாலும்‌ உன்னைவிட்டு விலக என்றுமேநினைத்ததில்லை.எனக்கு உன்னுடைய உறவுஎப்போதும்‌ வேண்டும்‌..!.! என்றும்‌உன்னை மறக்காத இதயம்‌… 0

வசந்த காலம்

நினைவில் என்றும்அது வசந்த காலம்நனவில் எரிக்கும்கோடை காலம்துடிக்கும் இரு நெஞ்சம்துணைக்கு வருவார்யாரும் இல்லைபிரிக்கும் முனைப்பில் பலர்இணைக்கும் நினைப்பில்எவரும் இல்லையே?இது தான் காதலா ? 0

இரும்பான என் இதயத்தை

இரும்பான என் இதயத்தைபற்றிப் பிடிக்கும் உடும்பாய்விலகாமல் காத்தேன்ஒற்றைச் சிரிப்பாலேஉன் விரலிடுக்கில் செருகிக்கொண்டு சென்றாயேஎன் காதலியே 0

இதயமென்னும் சிப்பியில்

மேகம் நீ……கடல் நான்…மழையாய்நீ சிந்தியதுளிகளெல்லாம்அன்பின்முத்துக்களாய்..என்இதயமென்னும்சிப்பியில்….. 0

என் முத்தழகி

என் முத்தழகிபாவாடை நாடாக்கூட கட்டதெரியாதஉன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்ககட்டுனது தாலியுனும்நடந்தது கல்யாணம்னும்பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போஅம்மன் சிலையாட்டம் நீ நின்னசிறுத்த இடையழகி !செவத்த நிறத்தழகி !கொஞ்சும் பேச்சழகி… Read More »என் முத்தழகி

தினம் தினம் கவிதை

அவள் தந்து போன சாபம்வந்து போனதோ !!!இல்லை கண்கள் பேசும் மௌனம்என்னை கொன்று சென்றதோ உள்ளம் உருகும்உயிரும் உருகும்கண்கள் கண்டேகவிதை தோணும் பாமரனும் இதில் தேர்வான்பரமனும் தோற்று போவான்உள்ளம் பார்த்து உதித்த காதல்ஒருநாளும் தோற்காதே… Read More »தினம் தினம் கவிதை

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்