காலை வணக்கம் கவிதை

உன்னதமான உறவு

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு 0

நிரந்தரமானவை

*உலகில் நிரந்தரமானவை**எதுவும் இல்லை..!* *துன்பம் மட்டும்**என்ன விதிவிலக்கா..??* 0

மாற்றங்கள்

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம்…. ஆனால் நாம் எடுக்கும் முடிவு தான் மாற்றங்களை கொண்டுவரும் என்பதை மறந்து விட்டோம்…… 0

எழுந்து நடந்தால்

*எழுந்து நடந்தால்**இமய மலையும்**நமக்கு வழி கொடுக்கும்..!* *உறங்கி கிடந்தால்**சிலந்தி வலையும்**நம்மை சிறை பிடிக்கும்..!!* 0

காலம் உங்களை பின்னோக்கி

மற்றவரைமுன்னேறிச்செல்ல வழிக்காட்டுங்கள்.ஒரு போதும்காலம் உங்களைபின்னோக்கிதள்ளாது… 0

வாழ்க்கை அழகாகிறது…

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது…காலை வணக்கம் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்