காலை வணக்கம் கவிதை

அலட்சியம்

கடந்தகால அலட்சியம்நிகழ்கால நீர்துளிஎதிர்கால ஏக்கத்துளி 0

தன்னிலை மாறாமல்

இகழ்ச்சியை கண்டுமனம் தளராமல்புகழ்ச்சியை கண்டுமனம் மயங்காமல்எந்நிலையிலும்தன்னிலை மாறாமல்இருப்பதே சிறப்பு 1

அறுவடை செய்

அடுத்த நொடிமறைத்து வைத்திருக்கும்ஆச்சரியங்களேஇந்த வாழ்க்கைஎந்த நிமிடமும்முடிந்து போகும்அது வரைஅன்பை விதைத்துஅறுவடை செய் 0

வன்மம் இல்லாமல்

யாருக்கு எப்போதுஎன்ன நடக்கும்என்றே தெரியாதுஇருக்கும் வரைவன்மம் இல்லாமல்அன்பை மட்டுமேவிதைப்போம் 0

மனநிறைவோடு

வந்ததை வரவில் வைத்துசென்றதை செலவில் வைத்துஇருப்பதை கொண்டுமனநிறைவோடுஇன்பமாக வாழ்வோம் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்