உன்னை சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில்
இவ்வளவு நாள் உனக்காக காத்திருப்பது என்றேனும் ஒரு நாள் உன்னை சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில் தான்..! 2
இவ்வளவு நாள் உனக்காக காத்திருப்பது என்றேனும் ஒரு நாள் உன்னை சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில் தான்..! 2
என்றாவது ஒரு நாள் எதேர்ச்சியாக சந்திக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கின்றன… சில பிரிந்த உறவுகள்..!!! 5
என்றாவது ஒரு நாள் எதேர்ச்சியாக சந்திக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கின்றன… சில பிரிந்த உறவுகள்..!!! 1
எதுவும் சில காலம் தான் எதிர் பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது..! 5
ஏமாந்து நிற்கும் போது தான் நாம் சிந்திக்கின்றோம் இவ்வளவு நாட்கள் எப்படியெல்லம் ஏமாற்றப் பட்டு இருக்கிறோம் என்று 4