மீண்டும் துரோகம் செய்வான்
உனக்கு ஒரு முறை துரோகம் செய்தவன் உனக்கு மீண்டும் துரோகம் செய்வான் என்பதில் உறுதியாக இரு..!! 0
உனக்கு ஒரு முறை துரோகம் செய்தவன் உனக்கு மீண்டும் துரோகம் செய்வான் என்பதில் உறுதியாக இரு..!! 0
சோகம் என்பது கண்ணீ ரில் மட்டும் மறந்திருக்காது.. வாய்விட்டு சிரிக்கும் பலரின் பொய்யான சிரிப்பிலும் மறைந்திருக்கும்… 0
வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள், தாழ்ந்து விழுந்துவிட்டால் கேவலமாக பேசுவார்கள்.. இவ்வளவுதான் மனிதர்களின் உலகம். 0
நாமும் இந்த குடையும் ஒன்று பல நேரங்களில் நாம் தேவை என்றால் நம்மை தூக்கி பிடிப்பார்கள், இல்லை என்றால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்..!! 0
நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள… நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில் நிலைத்து வாழ…. 0
ஆழ்கடலை விட ஆழமானது பெண்களின் மனமென்று சொல்வதெல்லாம் உண்மையே இல்லை ….. இங்கே பல ஆண்களின் மனம் தான் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது……. 0