ஓய்வையும் தேடி அலைந்து
இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதர்கள், அப்படி தங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைபிடிக்குள் அப்படாது…!! 0
இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதர்கள், அப்படி தங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைபிடிக்குள் அப்படாது…!! 0
காலத்திற்கு தகுந்தபடி நடந்து – கொள்கிறவன் இன்பப்படுகிறான்… காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்… வினை பெரிது….! 0
எந்த உறவிலும், அடுத்தவர் வாழ்வில் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, உறவுகள் நீடிக்கும்..! 0
உன் சுவாசம் தீண்டும் காற்று மட்டும் போதும் எனக்கு, ‘நீ அருகில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை கிருஷ்ணா … 0
கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை … வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்…!! 0
கடந்தகால நிகழ்வுகளை நம்மால் மாற்ற இயலாது, ஆனால்…. நாம் இப்போது செய்யும் செயல்கள் எதிர்காலத்தையே மாற்றும்…!! 0