பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்… பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!! 0
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்… பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!! 0
எனக்கு மிகவும் பிடித்த உறவே என்னுடன் தான் இருக்கிறது…. ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை ….. 0
நாம் மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை . நாம் வாழ்வினை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்…!! 0
இனி எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியாமல் நிற்கின்றாய் என்றால், வாழ்க்கையில் இனி நீ காணப் போவது எல்லாம் இழப்புக்களை மட்டுமே தான்…. 0
ஒருவர் உங்களை குறைத்துப் பேசும் போது அடக்கமாக இருங்கள். அது உங்கள் வீரம்… ஒருவர் உங்களை புகழ்ந்து பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்… அது உங்கள் விவேகம்…!! 0
யாரு உண்மையா இருக்காங்க யாரு நடிக்கிறாங்கனு கூட கண்டுபிடிக்க முடியல அந்த அளவுக்கு எல்லாரும் நடிக்கிறாங்க. 1