நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்
கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..! 1
கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..! 1
சிலருக்கு யாரிடமும் பேச வேண்டாம் என்ற மன நிலை வருவதற்கு காரணம், ‘யாரோ சிலரிடம் அதிகம் பேசியதால் தான்…!!! 1
உன்னுடன் பழகிய அழகானநாட்கள் என்னில் கலந்துஎன் மனதில் உன்னை பற்றியகவலைகள் நிறைந்து,உன் நினைவுகளை நான் சுமந்துதனிமையில் தவித்து நிற்கிறேன்… 0
அரவணைப்பு தேவைப்படும்நேரங்களில் சிறு அறையின்தனிமையை போதுமானதாகிவிடுகின்றது…. 0
இறந்து போக சொல்கிறதுநீ எனக்கு தரும் வலிகள்ஆனால் வாழ சொல்கிறது உன்நினைவுகள்……. 0
வாழ்க்கையில் ஒவ்வொருபிரச்சனைகள் மற்றும் சவால்களைசந்திக்கும் பொழுது….மூன்றுவகையான தீர்வுகள் உள்ளன,ஏற்றுக் கொள்வது,மாற்றிக்கொள்வது, விட்டுவிடுவது..ஏற்றுக்கொள்ள முடியாதவிஷயங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.மாற்றவே முடியாதவிஷயங்களை விட்டுத்தள்ளுங்கள். 1