உழைப்பு உண்மையாக இருந்தால்
உழைப்புஉண்மையாகஇருந்தால்உயர்வுதானே தேடிவரும்..!! 0
முள் இருக்கேன்னுதீன்.சாப்பிடாம இருக்கோமாபார்த்து பாதுகாப்பா சாப்பிடுறதில்ல..அது மாதிரி தான்‘பிரச்சனைகளும்’ 0
என் மனதில் உள்ள சோகத்தையாரிடமும் சொல்ல முடியாதுஎன்பதால் கடவுள் எனக்குகொடுத்த இரண்டு வரம்,ஒன்று தனிமை..மற்றொன்று கண்ணீர். 2
வாழ்வில் அனுபவம்ஒருவனை எப்படிவேண்டுமானாலும்மாற்றலாம், ஆனால்அன்பு மட்டுமேஒருவனை மனிதனாகமாற்றுகிறது…!! 0
எவ்வளதென் வளைந்து கொடுத்தாலும்… சில நேரங்களில் மனதை உடைத்து விடுகின்றது இந்த வாழ்க்கை 0