நம் உள்ளத்தில் போதிய திருப்தி
நாம் ஏழையோ,பணக்காரரோ ‘நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும். 0
நாம் ஏழையோ,பணக்காரரோ ‘நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும். 0
உண்மையானமகிழ்ச்சி என்பது…நம் மகிழ்ச்சியாரையும் கவலையடையசெய்யாதிருப்பதே..!! 0
காலங்கள் நிற்பதில்லைஎன்று தெரிந்தும் சிலகாரணங்களுக்காக உன்பணியை செய்ய தாமதிக்காதே!ஒவ்வொரு நொடியிலும்உன் வாழ்க்கை மாறலாம்…!! 0
உயிரைகொடுக்க தெரிந்தகடவுளுக்குநிம்மதியையும்கொடுக்கதெரியாமல்போய் விட்டதே..! 0
தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல… சுயநலம், 0
எனக்கு சோகமாக இருக்கத்தான் பிடித்து இருக்கிறது! அந்த சோகத்துக்கும் என்னை பிடித்து இருக்கிறது!! 0