நீ கேள்வியாய் இரு
உன்னை வெறுப்பவர்களுக்குநீ கேள்வியாய் இரு..!உன்னை நேசிப்பவர்களுக்குநீ விடையாய் இரு..! 0
உன்னை வெறுப்பவர்களுக்குநீ கேள்வியாய் இரு..!உன்னை நேசிப்பவர்களுக்குநீ விடையாய் இரு..! 0
பக்குவப்பட்ட மனம் எப்போதும் நிறைகளை மட்டுமே பார்க்கும் யாரிடமும் இருக்கும் குறைகளைப் பார்க்காது…. 0
உண்மையான பாசம் இருந்தால்… வார்த்தைகள் தேவையில்லை … நினைவுகள் கூட பேசும்……! 0
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும். துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும். மனதில் நிம்மதி இருக்காது…. 0
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது..!! 0
அழகின் உச்சம் தேனின் மிச்சம் தெரிந்ததால் தான் சுற்றிச் சுற்றி வந்தாய். மலரும் சற்றே தலையசைக்க, முத்தமிட்டு தேனை எடுத்தாய்… மயக்கம் நீங்கி சா’ நீ பறந்து போன பின்னரே மலருக்கு தெரிந்தது உன்… Read More »அழகின் உச்சம் தேனின் மிச்சம்