மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக
மனக்குழப்பம் இருக்கும் போது ‘மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்.. 0
மனக்குழப்பம் இருக்கும் போது ‘மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்.. 0
என்காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! ஆனாலும் என் அன்பு நிஜம்….. எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல வந்ததை மறந்து உனையே ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்……. 0
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம் 0
நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட அவர்களின் புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி. தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கமும்… Read More »மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி
இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..! 1