ஒருபோதும் திருத்தவே முடியாது
தவறுசெய்பவர்களைதிருத்தி விடலாம்Suresh Narayananஅதைநியாயப்படுத்துபவரைஒருபோதும்திருத்தவே முடியாது! 0
தவறுசெய்பவர்களைதிருத்தி விடலாம்Suresh Narayananஅதைநியாயப்படுத்துபவரைஒருபோதும்திருத்தவே முடியாது! 0
ஒன்னா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்து வெச்சேன் தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன் 0
ஒரு பிரச்சனைக்கு தீர்வுசண்டையாலோபேசாமல் இருப்பதாலோகிடைக்காதுஅதை First புரிஞ்சிக்கோ 0
மனிதர்க்குக்கு இடையில்மட்டும் இடைவெளிஇருக்கட்டும்..மனித நேயத்திற்கு இடையில்வேண்டாம். 0
ஒரு குறிஞ்சிப் பூபூப்பது போல்உன் இதழ் மலர காத்திருக்கிறேன்;அந்த முல்லைக்கொடிஅசைவுகளில்எனக்கான நாணம் யாசிக்கின்றேன்;பெரும் மருதக்குவளைமலர் விழிகளில்காதல் ஒளிரக் காண்கின்றேன்;நெடும் நெய்தல் பிரிவின்இறுக்கங்களில்ஓர் உவர்ப்பு நெடி உணர்கின்றேன்;உன் பார்வைகளற்றபாலை வெளியில்நான் பஞ்சம் பிழைத்துக் கிடக்கின்றேன்! 0