நீ எனக்கு
நீ எனக்குஅழகான நினைவுகளைக்கொடுத்திருக்கின்றாய்;அது இந்தவாழ்க்கை முழுவதும்இசைந்திருக்கும்! 0
நீ எனக்குஅழகான நினைவுகளைக்கொடுத்திருக்கின்றாய்;அது இந்தவாழ்க்கை முழுவதும்இசைந்திருக்கும்! 0
அத்தனை பெரியவானம் போல்எல்லையற்றுஎன்னைச்சூழ்ந்திருக்கின்றாய நீ;ஒரு சின்னஞ் சிறுகூட்டிற்குள்அடைந்துகிடக்கின்றேன் நான்;நீயின்றி வாழ்ந்துவிடமுடியும் என்றமாய நம்பிக்கையுடன்! 0
வாழ்க்கையில் வெந்துநொந்தவனுக்கு தான் தெரியும்தனிமையும், அமைதியும்தேவாமிர்தம் என்று 0
சிலர் தங்கள் உணர்வுகளைவெளிக்காட்ட மாட்டார்கள் என்பதில்லை,அதை உணர்ந்து கொள்ளதகுதியானவர் கிடைக்கவில்லைஎன்றும் இருக்கலாம்..! 0