மனமும் கண்ணாடியைபோல்தான்
மனமும் கண்ணாடியைபோல்தான்உடையும்வரை யாரையும்காயப்படுத்துவதில்லை. 0
வலித்தாலும்கண்ணீர் சிந்திவிட்டுஅடுத்த நொடியேஅதை மறந்து சிரித்திடும்குழந்தையாகவே இருந்திருக்கலாம் 0
பிறருக்காகஇரக்கப்படுவதில் தவறில்லைஆனால் நாம் ஆடாய்இருக்கும் பட்சத்தில்ஓநாய்க்காக வருந்துவதுஎன்பது முட்டாள்தனமே 0