தத்துவ கவிதைகள்

சில விஷயம்

சில விஷயம்புரிந்தால் தான் பிடிக்கும்சில விஷயம்பிடித்தால் தான் புரியும் 0

எழுதிய மை

எழுதிய “மை”யில்உண்”மை”யும்வரைந்த “மை”யில்உயிர்”மை”யும்கறந்த பாலின்தூய்”மை”யும்இருக்க வேண்டும் 0

நம் நினைவுகளை சிதறாமல்

சிறகடிக்கும்நம் நினைவுகளைசிதறாமல்கோர்க்கின்றேன்உன் அன்பெனும்நார்க்கொண்டுஉதிர்ந்திடாதமாலையாய் 0

காது குத்துதல்

குடலிறக்கம் மற்றும் ஹைட்ரோசெல் போன்ற நோய்களைத் தடுக்கிறது என்ற அடிப்படையில் ஆயுர்வேதம் காது குத்துவதை ஆதரிக்கிறது. சிறுமிகளில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் மற்றும் வெறி மற்றும் பிற நோய்களைத் தடுக்கும் காது குத்துவதும் நம்பப்படுகிறது.… Read More »காது குத்துதல்

நல்லஉயிரே கண்ணம்மா

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்குவேதமடி நீயெனக்கு வித்தையடி நானுனக்குபோதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையேநாதவடி வானவளே நல்லஉயிரே கண்ணம்மா 0

ஒரே ஆயுதம்

சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்இந்த உலகைசிறைபிடிக்கும்ஒரே ஆயுதம். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்