தினம் தினம் கவிதை
அவள் தந்து போன சாபம்வந்து போனதோ !!!இல்லை கண்கள் பேசும் மௌனம்என்னை கொன்று சென்றதோ உள்ளம் உருகும்உயிரும் உருகும்கண்கள் கண்டேகவிதை தோணும் பாமரனும் இதில் தேர்வான்பரமனும் தோற்று போவான்உள்ளம் பார்த்து உதித்த காதல்ஒருநாளும் தோற்காதே… Read More »தினம் தினம் கவிதை