காலை வணக்கம் கவிதை

பக்குவம் என்ற பரிசும்

எல்லா எதிர்பார்ப்புகளிலும்ஏமாற்றம் என்ற பரிசும்எல்லா ஏமாற்றத்திற்குபிறகும் பக்குவம்என்ற பரிசும்கிடைப்பதற்குபெயர் தான் வாழ்க்கை 1

மகிழ வைத்த தருணங்கள்

மற்றவர்களைமகிழ வைத்ததருணங்கள் மட்டுமேநாம் மனிதராகவாழ்ந்ததற்கான நேரங்கள் 0

உயிரும் அன்பிற்காக

ஒவ்வொரு உயிரும்அன்பிற்காகஏங்கக் கூடியவை தான்அதை நீ உணரும் வரையில்உன் வாழ்க்கை நிலை பெறாது 0

எழும்வேகம்

விழும் வேகத்தைவிடஎழும்வேகம் அதிகமாய் இருத்தால்தோற்கடிக்க அல்லஉன்னை பார்க்கவேஉன் எதிரி பயப்படுவான்…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்