உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும்
உலகத்தில் இந்த உலகத்தில் உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் கிடைத்த ஒரே பரிசு ஏமாற்றம்… 2
உலகத்தில் இந்த உலகத்தில் உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் கிடைத்த ஒரே பரிசு ஏமாற்றம்… 2
நீ ஒருவனை எமாற்றி விட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே நீ ஏமற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை 3
உன்னை கண்மூடித்தனமாக நம்பினேன் என்பதாலா ‘ எல்லாம் கனவன்று சொல்லி சென்றாய்! 2
தேடும் போது கிடைக்கவில்லை என்றால், இருக்கும் போது கண்டுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..!! 0
நாம் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது…!!! 2