தனிமை மட்டும் தான்
தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று.. 0
தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று.. 0
ரசிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால் போதும் கண்கள் காணும் அனைத்தும் பேரழலகாய் தெரியும்..! 0
இழந்த இடத்தை பிடித்துவிடலாம், ஆனால் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க இயலாது..! 1
தேடிச் சென்று அன்பை நிரூபிக்க நினைக்காதே.. ஆசையாய் போனால் அவமானம் தான் மிஞ்சும்..! 0
நம் அன்பை பற்றி நினைத்து பார்க்ககூட நேரமில்லாதவர்களைத் தான் நாம் துரத்தி துரத்தி நேசிக்கிறோம்.. 0