காலம் வித்தியாசமானது
காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும் 4
காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும் 4
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை. 4
இருப்பவன் எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்; எதுவுமில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு இருப்பவன் எல்லாவற்றையும் பெறுபவான்; 1
நண்பர்கள் கூட எதிரிகள் ஆவார்… நிலை தாழ்ந்தால் எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார் நிலை உயர்ந்தால். 1
நாம் EW ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும் 1