வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை …! வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்த ம்..!! 0
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை …! வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்த ம்..!! 0
நீங்கள் இழந்தது பொருளானால் தொலைத்த இடத்தில் தேடுங்கள். நீங்கள் இழந்தது ‘நிம்மதியானால் தொலைத்த இடத்தில் தேடாதீர்கள். 0
ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி பல துளி கண்ணீரை சிந்த வைத்து விட்டு சென்று விடுகின்ற னர்… பொய்யான சில உறவுகள்… 0
மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்.. 0