கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும்
அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு .. அது நட்பாக இருந்தாலும் சரி.. காதலாக இருந்தாலும் சரி. ! 0

தினம் ஒரு திருப்பம் தருகிறது இந்த வாழ்க்கை ! பாதை விதினூடே நாம் வெல்வோம் மதியினோடே.. முயற்சியெனும் ஒளி கொண்டு.. நம்பிக்கை எனும் நண்பன் கொண்டு போராடுவோம்! 0
மற்றவர்களை காயப்படுத்தும்புன்னகையை விடயாரையும் காயப்படுத்தாதமௌனம் சிறந்தது 0
வெறுப்புடன்பார்க்கும்ஒருவனைப் பார்த்தால்சிரித்துவிட்டு நகருங்கள்;பைத்தியக்காரன் என்றுநினைத்துச் சிரிப்பான்வெறுப்பைத் தொலைப்பான்! 0