ஆயிரம் நட்புகள் வந்தாலும்
ஆயிரம் நட்புகள் வந்தாலும் ஒருவருக்கான இடத்தை மட்டும் யாராலும் நிரப்பிட முடியாதெனில் அந்த நட்பு இறுதி வரை மனதோடு நெருக்கமானதே! 0
ஆயிரம் நட்புகள் வந்தாலும் ஒருவருக்கான இடத்தை மட்டும் யாராலும் நிரப்பிட முடியாதெனில் அந்த நட்பு இறுதி வரை மனதோடு நெருக்கமானதே! 0
என் தனிமையின் பெருங்கடல் மயானத்தின் மேல் உயிரோவியம் தீட்டிக்கொண்டிருக்கும் ஒரு துளி நிலவொளி நீ! 0
அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற நோக்கமே சிறந்தது..!! 0
பேரன்பினை ஊட்டிக் கொண்டிருக்கின்றாள் வெண்ணிலா; தனிமையில் பசித்திருக்கும் மனிதர்களுக்கெல்லாம்! 0
பிற மனிதர்களோடு நீங்கள்உண்மையாக பழகாதவரையிலும்,……பிற மனிதர்கள் உங்களோடுஉண்மையாக பழகாதவரையிலும்………வாழ்க்கை அவ்வளவுஅழகாக இருக்காது.. 0